தங்கம் வென்ற

img

சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், தங்கப் பதக்கம் வென்ற சந்தோஷ் குருநாதன் மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்....

img

வில் வித்தையில் தங்கம் வென்ற ஆம்பூர் மாணவன்

தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி சென்னை அடையார் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை தமிழ்நாடு மாநில வில்வித்தை சங்கத்தின் பொதுச்செயலாளர் ஷிகான் உசைனி தலைமையில் நடைபெற்றது.

img

கராத்தே போட்டியில் தங்கம் வென்ற இலக்கியாவுக்கு ரூ.3 லட்சம் நிதி

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் கீதா தம்பதியினரின் மகள் 7ஆம் வகுப்பு படிக்கும் இலக்கியா.

;